ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர் - உயிரிழந்த ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்!
Sep 12, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர் – உயிரிழந்த ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2026, 07:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலீசார் தனது காலை இரும்பு கம்பியை வைத்து அடித்து உடைத்ததாக உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷ் நீதிபதியிடம் வழங்கிய வாக்குமூலம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில், தன்னையும் தனது நண்பர் குணாவையும் சீருடை இல்லாத 10 காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதாகவும், வெள்ளை துணியால் கண்களை கட்டி தனது நண்பர் குணாவை ஒரு காரிலும், தன்னை மற்றொரு காரிலும் ஏற்றிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், சிவகங்கை செல்லும் சாலையில் ஒரு இடத்தில் தன்னை இறக்கி தரையில் அமர வைத்ததாகவும், தனது காலுக்கு கீழ் 2 கற்களை வைத்த காவல்துறையினர், ஈரசாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பியை கொண்டு காலில் பலமாக அடித்ததாகவும் கூறியுள்ளார்.

கால் எலும்பு முறிந்து ரத்தம் வெளியேறிதாகவும், கண்ணை கட்டி இருந்ததால், யார் அடித்தார்கள் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவரிடம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆகாஷ் கூறியுள்ளார்.

Tags: இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர்sivagangaAkash beaten to deathAkash statementஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்
Share
Tweet
SendShare
Previous Post

மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை!

Next Post

பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி – நூலிலையில் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies