குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 28, 2026, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியின்போது வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறி, CJP அமைப்பினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நாட்களாக அமைதியான முறையில் நடந்த போராட்டம், கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, காவலர்களை தாக்கி, வாகனங்களைச் சேதப்படுத்திய குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 2 ஆயிரத்து 873 குற்றவாளிகளை போலீசார் எவ்வாறு விசாரித்தனர் என்பதை மாநில அரசிடம் காவல் ஆணையர் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அதில், 989 பேர் மீது கொடூரமான குற்ற பின்னணி இருப்பது கண்டறியப்பட்டது.

101 பேர் கொலை வழக்கிலும், 284 பேர் ஆயுதச்சட்ட வழக்கிலும், 61 பேர் போதை மருந்து கடத்தல் வழக்கிலும் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உட்பட பிற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் வன்முறையில் ஈடுபட்டிருந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags: delhi protest todaycjp protest delhidelhi protestscjp protest in delhidelhi protestnew delhi protestdelhi protest newsdelhi protest liveprotest in delhi
Share
Tweet
SendShare
Previous Post

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Next Post

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies