ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை - செல்போன் தடை அமலில் குழப்பம்!
Sep 11, 2026, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2026, 12:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அமல்படுத்தப்பட்ட செல்போன் தடை விவகாரத்தில், ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை பின்பற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கோயில்களின் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அமைதியை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 52 முக்கிய கோயில்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணம் வசூலித்து, மொபைல் வைப்பகங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், போனை ஒப்படைக்கவும், மீண்டும் பெறவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

மேலும், செல்போனை கட்டாயமாக வைப்பகத்தில் ஒப்படைக்கச் சொல்லக்கூடாது என்றும், தாமாக முன்வந்து ஒப்படைப்பவர்களிடம் மட்டுமே பெற வேண்டும் எனவும் கோயில் செயல் அலுவலர்களுக்கு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், திட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என்பதில் அறநிலையத்துறை அதிகாரிகளிடையே குழப்பம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Tamil NaduHindu Religious and Charitable Endowmentscellphone ban in templesMobile phone storage counters
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Related News

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies