தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Manikandan by Manikandan
Jul 27, 2026, 09:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணி ஆணை செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசுப்பணிக்கான ஆணைகளை வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், அரசுப் பணி ஆணைகள் செல்லாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி தொழில்முனைவோராக மாற்றக் கூடாதா என்றும்,

கருணை அடிப்படையில் பணி பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்படுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது.

மேலும், நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மரணத்தை கரூர் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர்.

Tags: karurstampedeHigh Court madurai
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies