ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா - தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 28, 2026, 09:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆரோவில் சர்வதேச மையத்தில் நடந்த கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரியின் ஆரோவில் சர்வதேச மையம் மற்றும் தாய்லாந்து இடையேயான நீண்டகால நட்புறவைக் கொண்டாடும் வகையில் கலாச்சார பரிமாற்றம் விழா கொண்டாடப்பட்டது.

ராயல் தாய் தூதரகம் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வருகை தந்த தாய்லாந்து தூதரக அதிகாரிகளை அறக்கட்டளை நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி ஆகியோரின் ஏற்பாட்டின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில், பாரம்பரியத்தை கௌரவித்தல், அன்பும் விருந்தோம்பலும் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், ஆரோவில் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு இடையிலான ஆழமான உறவின் கூட்டு முயற்சிகள், இளைஞர் மேம்பாடு மற்றும் ஆன்மிக நல்லிணக்கத்தின் சக்திக்கு ஆரோவில் ஒரு சான்றாக உள்ளதாக அறக்கட்டகளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags: PuducherryThai Embassy OfficialsAuroville International Centre.cultural exchange event
Share
Tweet
SendShare
Previous Post

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

Next Post

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies