தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!
Sep 17, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி – கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, தமிழகத்தில் இண்டி கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி விசிக, சிபிஐ மற்றும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்டு திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அந்த கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்து, 17 தொகுதிகளில் தனியாக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஆசைத்தம்பி அறிவித்துள்ளார்.

மேலும், தென்காசி, தூத்துக்குடி, சிவகாசி, ராமநாதபுரம், வேலூர், ஏற்காடு வீரபாண்டி உள்ளிட்ட 17 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், மற்ற தொகுதிகளில் இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அன்பு என்பவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருப்பது திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Marxist-Leninist PartyTamil Naduindia alliancedmk allianceseat-sharing arrangements.
Share
Tweet
SendShare
Previous Post

ஆதவ் அர்ஜுனாவை தவெக தலைவர் விஜய் ஏன் கண்டிக்கவில்லை? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies