தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? - ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!
Nov 1, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 1, 2026, 07:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா என மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதாக குற்றம் சாட்டினார். விவாதங்களுக்கு பாஜக எப்போதும் அஞ்சியதில்லை என கூறிய அவர், தங்களிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தயாரா எனவும் அவர் சவால் விடுத்தார்.

நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகள், வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் நாடகமாடுவதாகவும் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.

Tags: rahul gandhihome minister amit shahAkhilesh YadavLeader of the Opposition Rahul Gandhiparliamentary debateelectoral fraud.BJP consultative meeting
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

Next Post

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

Related News

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

இண்டி கூட்டணி பேரணியை வேறு தேதிக்கு மாற்றுக; வியாபாரிகள் வேண்டுகோள்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி – மா.வெங்கடேசன் தகவல்!

சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

தமிழகத்தில் அடுத்தாண்டு கோடை காலத்தில், மின் தேவை எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது மத்திய மின்துறை!

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies