தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!
Nov 1, 2026, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 1, 2026, 06:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள், தேசிய ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் ஒற்றுமை தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, காவல்துறையினர், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இசைக்கு ஏற்ப நடைபெற்ற கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துவாரகாதீஷ் கோயில், சோமநாதர் கோயில், சூரியனார் கோயில் ஆகிய புனித தலங்களின் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன.

நக்சல் இல்லாத பாரதம் என்ற இலக்கை எடுத்துரைக்கும் வகையில் ஒற்றுமை தின விழாவில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட 126 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நாடகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் எதிர்கொண்ட சவால்கள், வன்முறையில் இருந்து மீண்டு அமைதி, பாதுகாப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சியை நோக்கி பயணித்த விதம் விவரிக்கப்பட்டது.

பின்னர், இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஜராத் கலைஞர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 5 ஆயிரம் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றினர்.

இதையடுத்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் பல்வேறு சாகசங்களை செய்து வீரர்கள் பிரமிக்க வைத்தனர்.

தேசிய ஒற்றுமை தின விழாவில் வாண வேடிக்கை நிகழ்ச்சி களைகட்டியது. இதனை பிரதமர் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

Tags: PM ModigujaratNational Unity DayNational Unity Day. grand paradebirth anniversary of Sardar Vallabhbhai Patel
Share
Tweet
SendShare
Previous Post

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

Next Post

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

Related News

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

இண்டி கூட்டணி பேரணியை வேறு தேதிக்கு மாற்றுக; வியாபாரிகள் வேண்டுகோள்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி – மா.வெங்கடேசன் தகவல்!

சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

தமிழகத்தில் அடுத்தாண்டு கோடை காலத்தில், மின் தேவை எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது மத்திய மின்துறை!

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies