வாரணாசி - டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்
Oct 31, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

Manikandan by Manikandan
Oct 31, 2026, 10:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் டெல்லி இடையேயான வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயிலின் இயக்கம் தொடங்கப்பட்டது

மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தனர்

ரயிலை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஷ்விணி வைஷ்ணவ், இரவு நேர பயணத்துக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மிகச் சிறந்தது எனத் தெரிவித்தார்

நடு மற்றும் மேல் படுக்கைகளுக்கு தனித்தனி சார்ஜர் பாயிண்டுகள் உள்ளன என்றும் உணவு தயாரித்து வழங்க சிறப்பு பகுதி, பயணிகள் வசதியாக ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்

Tags: delhi to varanasitrainAshwini VaishnavVande Bharat
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

Related News

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

இண்டி கூட்டணி பேரணியை வேறு தேதிக்கு மாற்றுக; வியாபாரிகள் வேண்டுகோள்

Load More

அண்மைச் செய்திகள்

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி – மா.வெங்கடேசன் தகவல்!

சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

தமிழகத்தில் அடுத்தாண்டு கோடை காலத்தில், மின் தேவை எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது மத்திய மின்துறை!

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

என்டிஏ மீது மக்களுக்கு நம்பிக்கையும், ஆதரவும் அதிகரித்தள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் வறுமை கோட்டில் இருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு – உலக வங்கி

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies