ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வகுப்பறைக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியை தானியங்கி ரம்பத்தால் தாக்கிய ஹேமந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த ஹேமந்த் ரம்பத்தால் மாணவியின் முகம், கழுத்து, தலை,தோள்பட்டையில் ரம்பத்தை வைத்து சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அவர் படுகாயமடைந்தார்
அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு மாணவியும் காயமடைந்தார்
மாணவியின் மாமாவான ஹேமந்த் தனது காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது
















