வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு - போக்குவரத்து துறை விளக்கம்!
Oct 31, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 31, 2026, 07:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெற்றிப் பயணத் திட்டத்தால் மகளிர் மற்றும் திருநங்கைகளின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அரசின் மானியத் தொகையும் உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெற்றிப் பயணத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, தினசரி பயணிகளின் எண்ணிக்கை 72 லட்சத்து 64 ஆயிரத்தில் இருந்து 89 லட்சத்து 99 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தினசரி 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் கூடுதலாகப் பயனடைந்து வருகின்றனர்.

கூடுதல் பயணிகளால் ஏற்படும் செலவினங்களுக்குத் தேவையான மானியத்தை அரசு வழங்கி வருவதாகவும், ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பேருந்து பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவையில் எந்தவித இடையூறும் இல்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags: tamil nadu governmenttamil nadu state transport corporationcm vijayVetri Payanam'free bus journey for women
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் – பிரதமர் மோடி

Related News

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் – பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

தேசிய ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி அழைப்பு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – விடுதி காவலில் வேலூர் இப்ராஹிம்!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – சென்னையில் முதலமைச்சர் விஜய் மரியாதை!

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு – கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் மரியாதை!

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies