மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் - அமைச்சர் நிர்மல் குமார்
Oct 30, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 30, 2026, 10:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்…

மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளதாகவும், தேனி சிறையில் கதவுகள் பூட்டப்படும் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை பயன்படுத்தி கைதிகள் தப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“தேனி சிறை கண்காணிப்பாளருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

“முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருவதால், ஜெனரேட்டர் மூலமாக மின் சேவை வழங்கப்பட்டது எனறும், “அந்த இணைப்பு மாற்றத்தின் போது மட்டுமே சற்று நேரம் மின்தடை இருந்தது என்றும் அவர் கூறினார்.

“மின்துறையில் உள்ள சிலர் வேண்டுமென்றே முக்கியஸ்தர்கள் நடக்கும் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் எனறும், இது குறித்து பொறுப்பில் இருக்கும் நான் அதிகமாக பேச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நீண்ட கால நோக்கில் இவற்றை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.

Tags: Maduraipower cut issueElectricity Department.Minister Nirmal KumarMinister Nirmal Kumar pressmeetGoripalayamsecurity lapses in various prisons
Share
Tweet
SendShare
Previous Post

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Related News

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies