Madurai - Tamil Janam TV

Tag: Madurai

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 383 பிஎஸ்-4 பேருந்துகளைப் பிற மாவட்டங்களுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் புதிய மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளின் ...

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக தூதரக ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த‌ நாம் ...

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

FQL செயலி மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கைதான மதுரையைச் சேர்ந்த தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலூரை அடுத்த கட்டையம்பட்டியைச் ...

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக்கூறி மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. மதுரை ...

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் இன்று மதுரை வரவுள்ள நிலையில், விமான நிலையம் முதல் நிகழ்விடம் வரையிலான வழித்தடத்தில் பலத்த ...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் வருகையையொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த மோகன் ...

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

மதுரையில் விவேகானந்தர் கேந்திரத்தின் அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது விவேகானந்த கேந்திரம் மதுரை கிளை சார்பில் நடந்த இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக ...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி ...

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி மற்றும் நான்கு மாசி வீதிகளில் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உலகப் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை ...

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

FQL செயலி மற்றும் VG TRADING நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்ததாகக் கூறி, 100-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ...

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

மதுரையைச் சேர்ந்த பெட்டிக்கடைக்காரர் ஒருவர் அனுப்பிய நன்றி கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி பதில் வாழ்த்து கடிதம் அனுப்பியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வடக்கு சித்திரை வீதியைச் ...

மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!

மதுரையில் வைகையாற்றில் தனியார் அறக்கட்டளையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட நிலையில் பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்தினர். வைகையாற்றை தூய்மைப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என தமிழக ஆளுநர் ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் ஆகஸ்ட் மாதமே திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் ...

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பிரசித்தி பெற்ற பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமிரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற புனரமைப்பு பணிகள் அண்மைகள் ...

லெப்பாய் பிரிவில் சான்றிதழ் வழங்க முடியாது; நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமிற்கு மதம் மாறியவர்களுக்கு, பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் "முஸ்லிம் லெப்பாய்" போன்ற குறிப்பிட்ட சமூகச் சான்றிதழ்களை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் – அமைச்சர் நிர்மல் குமாரிடம் மனு அளித்த கிராம மக்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி, அமைச்சர் நிர்மல்குமாரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மதுரை திருநகர் ...

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் ...

திருப்பரங்குன்றம் கோயில் அருகே வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை – பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் வாகன டோக்கன் என்ற பெயரில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ...

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ...

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

திருப்பரங்குன்றம் பிரச்னையை திமுகதான் பெரிதாக்கியதாக, தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருப்பரங்குன்றத்தில்  பிரசாரம் ...

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, மீன்களை அள்ளிச் சென்றனர். மேலூர் அருகே மெய்யப்பன்பட்டியில் உள்ள பெரிய கண்மாயில் பாரம்பரிய முறைப்படி ...

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதையொட்டி மதுரையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தவும், ...

அரசுத் திட்டத்தின் பெயரே தெரியாமல் உளறிய அமைச்சர் மூர்த்தி!

மதுரை மாவட்டம் பரவை பகுதியில், திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பரவை பேரூராட்சியில் திமுக சார்பில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் ...

Page 1 of 17 1 2 … 17