மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!
Oct 15, 2026, 12:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2026, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் வைகையாற்றில் தனியார் அறக்கட்டளையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட நிலையில் பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வைகையாற்றை தூய்மைப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என தமிழக ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், வைகை ஆறு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அறக்கட்டளையினர், அதற்கான முயற்சியில் இறங்கினர். கல்பாலம் அருகே வைகையாற்று பகுதியில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை 4 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அங்கு வந்த பொதுப்பணித்துறையினர், இந்த பணிகளுக்கு அனுமதியில்லை எனக்கூறி தடுத்து நிறுத்தியதுடன், வாகனங்களை வெளியேற்றியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: KalpalamPWD officialsMaduraivaigai riverPublic Works DepartmentTamil Nadu Governor ArlekarVaigai River leanup operation
Share
Tweet
SendShare
Previous Post

அரசு மருத்துவமனைகளில் OP சேவை பெறும் வசதி – “நலம் AI” Whatsapp Chatbot சேவை தொடக்கம்!

Next Post

தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக வழக்கு – சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாளுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies