வாரியம் மற்றும் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலக அழுத்தம் தரும் தவெக அரசு!
Oct 14, 2026, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரியம் மற்றும் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலக அழுத்தம் தரும் தவெக அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2026, 07:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலகுமாறு தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில தேர்தல் ஆணையரையும் மாற்றுவதற்கான முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலகுமாறு தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அரசு தரப்பில் அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக உள்ள ஜோதி நிர்மலாசாமியை பதவி விலகுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சங்கர் ஜிவால் மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த சிவ்தாஸ் மீனா ஆகியோர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர்.

தற்போதைய மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியை மாற்றி, புதிய மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கையில் தவெக அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: previous DMK administration.Jyothi Nirmala Samytamil nadu governmentTVK governmentState Election Commissioner.
Share
Tweet
SendShare
Previous Post

சேலத்தில் தவெக நிர்வாகி பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு – அமைச்சர் வீடு முற்றுகை!

Next Post

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக நீடிக்கும் – சர்வதேச நிதியம்

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies