பள்ளி கல்வி 'செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!
Oct 8, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளி கல்வியில் சிறந்து விளக்கும் மாநிலங்களில், யூனியன் பிரதேசமான சண்டிகர் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், செயல்திறன் தரவரிசை குறியீடு பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறையின் உட்கட்டமைப்பு, கற்றல் தரம், ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட ஆறு முக்கிய பிரிவுகளின் கீழ் 70 காரணிகளை ஆராய்ந்து பள்ளி கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.

அதன்படி, 2025-26 கல்வியாண்டுக்கான ‘செயல்திறன் தரவரிசை குறியீடு’ அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், சண்டிகர் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், கேரளா, டெல்லி, பஞ்சாப், டையூ டாமன், தாதர் நாகர் ஹவேலி ஆகியவை இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு மாநிலமோ, யூனியன் பிரதேசமோ உச்சபட்ச தரங்களான ‘உத்தம்-1’ மற்றும் ‘உத்தம்-2’ தகுதியை பெறவில்லை என்றும், சண்டிகர் மட்டுமே ‘உத்தம்-3’ என்ற தரத்தை பெற்றுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மாவட்டங்களுக்கான தரவரிசையிலும், எந்தவொரு மாவட்டமும், உச்சபட்ச தரத்தை எட்டவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் 462 மாவட்டங்கள் கல்வி தரத்தில் முன்பை விட முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இதில், 50 மாவட்டங்கள் முந்தைய தர நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கல்வியில் சிறந்த மாநிலம் என்று கூறப்படும் தமிழகம் செயல்திறன் தரவரிசை குறியீடு பட்டியலில் இடம் பெறவில்லை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: 'Performance Grading Index' reportTamil NaduChandigarh.Union Ministry of Education
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

Next Post

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

Related News

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies