பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
Oct 8, 2026, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பரந்தூர் விமான நிலையத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என கூறப்படுவதால், மாற்று இடம் குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை GRD கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

பரந்தூர் பகுதியில் 800 முதல் 900 ஏக்கரில் நீர் நிலைகள் இருந்ததாக குறிப்பிட்ட அவர், அங்கு ரன்வே அமைக்க முடியாது என நிபுணர்கள் தெரிவிப்பதாக கூறினார். எனவே, மாற்று இடம் குறித்து பரிசீலித்து வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: coimbatoreparandur airportMinister Nirmal KumarGRD College
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

Related News

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies