பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
பரந்தூர் விமான நிலையத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என கூறப்படுவதால், மாற்று இடம் குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோவை GRD கல்லூரியில் ...
