DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது - பிரதமர் மோடி
Oct 8, 2026, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 09:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற தாரக மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அப்போது பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்தோனேஷிய அதிபர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனது DNA-வில் இந்திய மரபணு இருப்பதைக் கண்டறிந்தேன் எனவும் ஒவ்வொரு முறையும் இந்திய இசையைக் கேட்கும் போது தனது உடல் அதற்கு தகுந்தபடி தானாகவே ஆடத் தொடங்கி விடுவதாகவும் கூறினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, DNA குறித்த அதிபர் பிரபோவோவின் பேச்சு ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் வென்றுவிட்டதாக கூறினார். இது வெறும் அறிவியல் பூர்வமான மரபணு அல்ல; இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் தொன்மையான கூட்டு பாரம்பரியத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட பலமான மரபணு எனவும் தெரிவித்தார். மேலும், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற தாரக மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்…

மேலும், குச் குச் ஹோதா ஹை என்ற பாடல் இந்தோனேசியாவில் பிரபலமானது என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் இணைந்து கூட்டாக முன்னேறும் போது, ‘பஹுத் குச் ஹோதா ஹை’ எனக் கூறினார். நிறைய விசயங்கள் நடக்கும் என்பதை ‘பஹுத் குச் ஹோதா ஹை’ என பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்….

Tags: modi speechprime minister modiJakartaIndonesian prime ministerPrabowo
Share
Tweet
SendShare
Previous Post

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

Next Post

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies