prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

இந்தியா - அர்ஜென்டினா இருதரப்பு உறவு தொடர்பாக அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அர்ஜென்டினா நாட்டிற்கு சென்றார். ...

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அர்ஜென்டினா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா, டிரினிடாட்- அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு ...

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி எனவும், பயங்கரவாதத்திற்கு எப்போதும் அடைக்கலம் அளிக்க கூடாது எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ...

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது!

டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அரசு முறை பயணமாக டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு ...

டிரினிடாட் மற்றும் டெபாகோ வாழ் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு விசா – பிரதமர் மோடி

டிரினிடாட் மற்றும் டெபாகோ வாழ் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு விசா வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஸ்போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி ...

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

கானா அதிபர் மகாமாவின் 'FEED GHANA' திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதில் இந்தியா பெரும் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அக்ரா நகரில் கானா அதிபர் ஜான் டிரமானி ...

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக கானா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் ...

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது மன் கி ...

அமைதியின் திசையை காட்டும் யோகா – பிரதமர் மோடி பேச்சு!

பல கோடி மக்களின் வாழ்க்கையை யோகா மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 10 ஆண்டுகளுக்கு ...

26 கி.மீ , 3 லட்சம் பேர் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் 11வது சர்வதேச யோகா தினத்தை ...

11-வது சர்வதேச யோகா தினம் – விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் முயற்சியால் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச ...

வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி!

வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் திரும்பினார். பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக கனடா, சைப்ரஸ், குரோஷியா நாடுகளுக்கு சென்றார். கனடா ...

பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி - குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் இணைந்து வெளியிட்டுள்ள ...

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

கனடா பிரதமருடனான சந்திப்பின்போது, இந்திய - கனடா உறவுகள் மிகவும் முக்கியமானவை என பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்கப்பட உள்ளன. ...

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

ஜி-7 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார். அப்போது எரிசக்தி பாதுகாப்பு முதல், செயற்கை நுண்ணறிவின் ...

ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக இருநாடுகளிடையே ஒத்துழைப்பை ...

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சைப்ரஸ் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கனடா சென்றார். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி – பாஜக எம்எல்ஏ காந்தி புகழாரம்!

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ காந்தி தெரிவித்துள்ளார். தென்காசியில் உள்ள யோகா டவர் கூட்டரங்கில் ...

விமானப்படை விங் கமாண்டர் சுபான்ஷு ஷுக்லா உள்ளிட்ட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர் – இஸ்ரோ தகவல்!

இந்திய விமானப்படை விங் கமாண்டரான சுபான்ஷு ஷுக்லா உட்பட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர். மனிதர்களை வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா ...

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களிடம் ...

செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!

ஜம்மு - காஷ்மீரின் செனாப் ரயில் பால திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, 17 ஆண்டுகள் பணிபுரிந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ...

Page 1 of 14 1 2 14