prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக கானா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் ...

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது மன் கி ...

அமைதியின் திசையை காட்டும் யோகா – பிரதமர் மோடி பேச்சு!

பல கோடி மக்களின் வாழ்க்கையை யோகா மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 10 ஆண்டுகளுக்கு ...

26 கி.மீ , 3 லட்சம் பேர் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் 11வது சர்வதேச யோகா தினத்தை ...

11-வது சர்வதேச யோகா தினம் – விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் முயற்சியால் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச ...

வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி!

வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தாயகம் திரும்பினார். பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக கனடா, சைப்ரஸ், குரோஷியா நாடுகளுக்கு சென்றார். கனடா ...

பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி - குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் இணைந்து வெளியிட்டுள்ள ...

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

கனடா பிரதமருடனான சந்திப்பின்போது, இந்திய - கனடா உறவுகள் மிகவும் முக்கியமானவை என பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்கப்பட உள்ளன. ...

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

ஜி-7 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார். அப்போது எரிசக்தி பாதுகாப்பு முதல், செயற்கை நுண்ணறிவின் ...

ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக இருநாடுகளிடையே ஒத்துழைப்பை ...

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சைப்ரஸ் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கனடா சென்றார். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி – பாஜக எம்எல்ஏ காந்தி புகழாரம்!

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ காந்தி தெரிவித்துள்ளார். தென்காசியில் உள்ள யோகா டவர் கூட்டரங்கில் ...

விமானப்படை விங் கமாண்டர் சுபான்ஷு ஷுக்லா உள்ளிட்ட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர் – இஸ்ரோ தகவல்!

இந்திய விமானப்படை விங் கமாண்டரான சுபான்ஷு ஷுக்லா உட்பட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர். மனிதர்களை வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா ...

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களிடம் ...

செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!

ஜம்மு - காஷ்மீரின் செனாப் ரயில் பால திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, 17 ஆண்டுகள் பணிபுரிந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ...

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலமாக கனடா பிரதமர் மார்க் கார்னே அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...

காஞ்சிபுரத்தில் பாஜக பயிலரங்கம் – மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் காஞ்சிபுரம் பாஜக சார்பில் பயிலரங்கம் நடைபெற்றது. அப்பொழுது மோடி அரசின் சாதனைகளான ஆயுஷ்மான் ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் – இன்று திறந்த வைக்கிறார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ...

ரூ. 1200 கோடி மதிப்பில் பாட்னா விமான நிலைய புதிய முனையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் ஆயிரத்து 200 கோடி ...

மனதின் குரல் நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

மனதின் குரல் நிகழ்ச்சியை கொண்டு சேர்த்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பல்வேறு தலைப்புகள் குறித்து நாட்டு ...

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்தூர் பகுதியில், எரிவாயு விநியோக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ...

செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் சிக்கிம் – பிரதமர் மோடி புகழாரம்!

செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக சிக்கிம் மாநிலம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50வது உதய தின விழா காங்டாக் பகுதியில் ...

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ...

Page 14 of 27 1 13 14 15 27