26 கி.மீ , 3 லட்சம் பேர் - பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!
Jul 26, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

26 கி.மீ , 3 லட்சம் பேர் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2025, 07:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.

விசாகப்பட்டினத்தில் 11வது சர்வதேச யோகா தினத்தை பிரமாண்டமாக நடத்த ஆந்திர மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கிலோ மீட்டர் நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறும் பகுதி 326 பகுதிகளாக பிரிக்கப்பட்டன. இதில் கலந்து கொள்வோருக்காக 3 லட்சத்து 32 ஆயிரம் டி-சர்ட்கள், 5 லட்சம் யோகா பாய்களும் தயார் செய்யப்பட்டன.

அத்துடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்பட 3 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி யோகாசனங்களை செய்து 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.

 

 

 

Tags: Modiprime minister modiAndhra PradeshVisakhapatnamInternational Yoga Day
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்!

Next Post

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை – நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies