உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்
உலகின் ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உரையாற்றிய அவர், இந்தியா, உலகின் ...























