அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த தமிழக, ஆந்திர சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து சென்ற சுமார் 15 சுற்றுலாப் பயணிகள் அதிரப்பள்ளி ஆற்றில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் குளிப்பதற்காக நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது பரிதவித்தனர். இதனை கண்ட ரிசார்ட் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக வனப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Tamil NaduAndhra Pradeshrescue teamAthirappilly river
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து – பாக். ரசிகர்கள் மோதல்!

Next Post

இந்தியாவில் அடுத்தாண்டு தொடங்கப்படும் முதல் புல்லட் ரயில் சேவை – ஜப்பானில் ரயில்வே அதிகாரிகள் பயிற்சி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies