இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து - பாக். ரசிகர்கள் மோதல்!
Sep 12, 2026, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து – பாக். ரசிகர்கள் மோதல்!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையின் பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, ‘சவுத்’ (Saud) என்ற பாகிஸ்தான் ரசிகருக்கும், இங்கிலாந்து ஆதரவாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இங்கிலாந்து ரசிகர்கள் தன் மீது பீர் ஊற்றி தவறாக நடந்து கொண்டதாகவும், அதனாலேயே தான் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியதாகவும் சவுத் குற்றம் சாட்டியுள்ளார். மோதல் முற்றிய நிலையில், அங்கிருந்த உள்ளூர் இலங்கை ரசிகர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இதனிடையே ஜேக் ஜானிங்ஸ் என்ற ஆஸ்திரேலிய இன்ஃப்ளூயன்ஸர், சவுத் ஒரு தொடர் குற்றவாளி என்றும் அவர் மைதானத்தில் எதிரணி ரசிகர்களை வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய ரசிகர்களிடமும் சவுத் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: Super 8 roundpakistanenglandClasht20 world cupgoing viral
Share
Tweet
SendShare
Previous Post

செர்பியாவில் விவசாய மானியங்களை உயர்த்த கோரி விவசாயிகள் போராட்டம்!

Next Post

அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

இந்தியா, சீனா இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரமே வேற மாதிரி : “பிரிக்” உருவாக காரணமாக லார்ட் ஜிம் ஓ’நீல் கணிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies