ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!
பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அரசியல் சதியை சத்தமே இல்லாமல் அரங்கேற்றியிருக்கிறார் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர்... ராணுவ சர்வாதிகாரிகளால் முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடந்திருந்தாலும், அதே பாணியைப் ...























