pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் விமர்சனம் செய்துள்ளார்... அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட பாகிஸ்தான் ...

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட ஆசாத் காஷ்மீர் மக்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். உலக அரங்கில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை ...

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

பலுசிஸ்தான் விடுதலைப் படையை ஐ.நா. பயங்கரவாத அமைப்பின் கீழ் பட்டியலிடும் முயற்சிக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது... இது பாகிஸ்தான், சீனாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தானின் பைசல் வங்கி இருப்பது NIA விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கொடூரமான ...

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ...

இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு ...

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இருந்து ...

அழகு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் : காரணம் என்ன ? – சிறப்பு கட்டுரை!

இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை அமைப்பதற்காக ஸ்ரீநகரில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி, முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். யார் அந்த பயங்கரவாதி ? ஏன் ...

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவிய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தான் ...

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

எந்த வடிவ பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் பணியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி  வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் ...

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு இன்னும் கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்பாக ...

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்குத் ...

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ...

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ...

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரால் கடும் விளைவுகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உள்ள நெருக்கத்தை காரணம் காட்டி போரில் மத்தியஸ்தம் செய்ய தயாராகியுள்ளது.. இதற்காக சவுதி ...

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

துரந்தர் படம் எதிரொலியாக, பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். கந்தகார் விமான கடத்தல், டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ...

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேசிய ...

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான நிதிச்சுமை காரணமாக, அந்நாட்டின் தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், மேற்காசிய போர் காரணமாக பாகிஸ்தானில் ...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சக ...

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

இங்கிலாந்தின் "தி ஹண்ட்ரட் கிரிக்கெட்" தொடருக்காக, சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்ததற்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் "தி ஹண்ட்ரட் ...

எரிவாயு தட்டுப்பாடு – புதிய கட்டுப்பாடுகளை விதித்த பாக். அரசு…கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அதைச் சமாளிக்க அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். பொருளாதா நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் ...

பாக். – ஆப்கன் மோதல்; ஒரு லட்சம் பேர் இடம்பெயர்வு!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடரும் மோதலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட ...

பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் படுதோல்வி – கேள்வி எழுப்பும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்!

பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் தோல்வியை சந்தித்து உள்ளது. சொந்த தயாரிப்பான HQ-9B வான் பாதுகாப்பு கவசத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் ...

பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.16.28 லட்சம் அபராதம்!

சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக ...

Page 2 of 31 1 2 3 31