அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை - ஜே.டி.வான்ஸ்
Oct 17, 2026, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 12, 2026, 07:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கும் ஒரு நிலையை எங்களால் எட்டவே முடியவில்லை என தெரிவித்தார்.

தாங்கள் மிகவும் மிகுந்த இணக்கத்துடனும் நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார். நம்பிக்கையுடன்  ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உங்களால் இயன்ற மிகச்சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ட்ரம்பு அறிவுறுத்தி இருந்ததாகவும் அவர் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, எங்களால் எவ்வித முன்னேற்றத்தையும் எட்ட இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Tags: iran wariran america peace talksU.S. Vice President J.D. Vancejd vance pressmeetpakistanIsraelTrump
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

Next Post

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் எந்த அறிகுறியும் இல்லை – அண்ணாமலை

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies