மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!
அமெரிக்கா – ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் டெஹ்ரானுக்குப் ...
அமெரிக்கா – ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் டெஹ்ரானுக்குப் ...
அமெரிக்காவுடனான போர் தொடங்கி ஏழு மாதங்கள் ஆன நிலையில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஈரானின் பணவீக்கம் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தச் சரிவு ஈரானுக்கு விழுந்த ...
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். மேலும் மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களைத் தீவிரப் ...
ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். இதன் ...
வளைகுடா துறைமுகமான ராஸ் தனுராவிலிருந்து (Ras Tanura) சுமார் 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ஓமன் வழியாக சவூதி அரேபியா திருப்பிவிட்டுள்ளது. சர்வதேச சந்தைக்கு தடையின்றி ...
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான கட்டிடங்களைச் சேதப்படுத்தியதையும், அழித்ததையும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்கப் படைகளுக்கும் அதன் தளங்களுக்கும் ...
ரஷ்யாவிடமிருந்து அதிகமாக எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட முதல் 5 நாடுகளுக்கு 100சதவீத வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை முன்னெடுத்து செல்ல ...
சவுதி மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அமெரிக்காவை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் ...
ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கிய கடல்பாதையாக பாப் எல்-மண்டேப் ஜலசந்தி உள்ளது. அவ்வழியாக செல்லும் வணிக கப்பல்கள் மீது ஈரானுக்கு ஆதரவாக ...
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லி வந்த ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அமெரிக்கா, ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு நூறு ...
ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இரட்டைப் பொருளாதார மற்றும் ராணுவ உத்தியின் ஒரு பகுதியாக, ஈரானின் ...
வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாது என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்க ...
அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் ...
ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும் இந்தியர்களும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அது ...
ஈரான் தரைவழித் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் குவைத் மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். வளைகுடா நாடுகள் தங்களின் சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் ...
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்து உருவாக்கியுள்ள மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' (Mecca Defence Pact) இணையுமாறு ஈரான் நாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ...
ஈரான் மீது அமெரிக்கா அறிவித்துள்ள Economic D-Day என்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளால் வர்த்தக ரீதியாகவும், எரிபொருள் விநியோகத்திலும் நேரடி மற்றும் மறைமுகப் பாதிப்புகளை இந்தியா சந்திக்க ...
ஹோர்முஸ் விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓமன் தலையிட்டால், அந்நாடு மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல் போக்குவரத்துக்கு ...
போரில் உயிரிழந்த 52 ஆயிரம் பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ...
அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் ...
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ஜெட்டாவில் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் ...
ஈரான் மீது நடத்தவிருந்த மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் ...
அமெரிக்காவுடனான போரில் பெரும் இழப்புகளை ஈரான் சந்தித்தபோதிலும், ஒட்டுமொத்தமாக அந்நாட்டிற்கு வெற்றியே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது எப்படி என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு : நவீனப் ...
கடந்த 13 நாட்களாக ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான புதிய தாக்குதல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். திடீரென ஈரான் மீதான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies