Trump - Tamil Janam TV

Tag: Trump

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

வரும் ஆகஸ்ட் முதல் H-1B விசா, மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு நடைமுறைகளில் கடுமையான விதிகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் ...

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா ...

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக உள்ளார் – ட்ரம்ப

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதில் தங்களைப் போலவே பிரதமர் மோடியும் மிக உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்திற்கு ஹோர்முஸ் நீரிணையை திறந்து ...

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அமெரிக்க - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒப்பந்தம் கையெழுத்தான ...

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பிரான்சில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்கவுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் ...

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

மீண்டும் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றதில் இருந்து ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளது. சுமார் 65 சதவீதத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் ட்ரம்ப் மீது கடுமையான ...

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ...

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு – மர்ம நபரை சுட்டுக்கொன்றனர் பாதுகாப்பு படையினர்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சோதனைச்சாவடி அருகே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வெள்ளை மாளிகைக்கு அருகே பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் அமைந்துள்ள பாதுகாப்புச் சோதனைச்சாவடிக்கு ...

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

 உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவிகித வரி சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலக நாடுகள் மீதான டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை ...

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ...

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு ...

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கக் கடற்படையின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையின் காரணமாக, ஒரு நாளைக்கு 40 கோடி டாலர்களை ஈரான் இழந்து வருகிறது. நாட்டின் எண்ணெய் சேமிப்புத் திறன் இரண்டு வாரங்களுக்கு ...

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ...

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்குத் ...

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானில் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா, ...

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கிற்கு மேலும் 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரானுடன் போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சங்களுடன் கூடிய அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் ...

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ...

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ...

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் அமெரிக்க கொடி மீண்டும் பறந்துள்ளது. கடந்த 2018-ல் வெனிசுலாவில் நடைபெற்ற மறுதேர்தலில் நிகோலஸ் மதுரோ அதிபராக வெற்றி பெற்றதை ஏற்க அமெரிக்கா ...

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வருங்காலத்தில் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள் லாபத்தில் மிதக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், ...

தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

மத்திய அரசு தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது ...

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ...

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை அறிவித்துள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைகள் ...

Page 1 of 8 1 2 8