1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் - மோகன் பாகவத்
Oct 17, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த சிந்து கல்விச் சங்கத்தின் 75வது நிறுவன தின விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல என்றும், தங்களின் தாய்நாடு மற்றும் தர்மத்தின் மீதான பற்று காரணமாகப் பெரும் இன்னல்களையும் துயரங்களையும் சகித்துக் கொண்ட போராளிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் பல தலைமுறைகளாக உருவாக்கி வளர்த்த செல்வம், நிலம் மற்றும் தொழிலை அப்படியே விட்டுவிட்டு இந்தியாவிற்கு வர முடிவெடுத்தனர் எனவும் கூறியுள்ளார்.

சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடினமான காலங்களிலிருந்து வெளிவர முயற்சி செய்யும் ஒருவரே இறுதியில் வெற்றியடைகிறார் என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

Tags: IndiapakistanMAHARASHTRANagpurRSS chief Mohan BhagwatRSS chief Mohan Bhagwat speechfoundation day celebrations of the Sindhu Education Society
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட்!

Next Post

திருவண்ணாமலை ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies