RSS chief Mohan Bhagwat - Tamil Janam TV

Tag: RSS chief Mohan Bhagwat

நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் – மோகன்பகவத் உறுதி!

நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில்  ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் ...

டெல்லி ஆர்எஸ்எஸ் அலுவலகம் : வரும் 19-ஆம் தேதி திறப்பு!

டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, ...

கொல்கத்தா பெண் மருத்துவர் பெற்றோருடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்தார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, ...

76-வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில்  நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76-வது ...

நமது ஒற்றுமையே நாட்டின் பலம் : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

நமது ஒற்றுமையே நாட்டின் பலம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற அவர், உலகுக்கு அமைதியை ...

கேரளாவின் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் சாமி தரிசனம்!

கேரளா சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்16ஆம் தேதி கேரள சென்றார். இந்நிலையில் ...

குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு – அயோத்தியில் திரண்ட பக்தர்கள்!

அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக ...

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் லத்தி பயிற்சி அளிக்கப்படுவது ஏன்? – மோகன் பகவத் விளக்கம்!

லத்தி பயிற்சி ஒருவரை உறுதியுடனும், அசைக்க முடியாத வலிமையுடனும் இருப்பதற்கு உதவுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ...

கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல – ஆர்.எஸ்.எஸ்

கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வ வார இதழில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக ...

புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை!

புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ...

அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை எழுப்புவது ஏற்க முடியாது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

அயோத்தி ராமர் கோயில் போன்ற விவகாரத்தை, இந்து தலைவர்கள் பல்வேறு இடங்களில் எழுப்புவது ஏற்க முடியாதது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் ...

உலகில் அமைதியை நிலை நாட்டுவது இந்தியாவின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!

உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் ...

புனே சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தரிசனம்!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய தத்துவ ஞானி மற்றும் கவிஞர் ...

உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு இந்து சாம்ராட் பட்டம்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் இந்து சாம்ராட் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சனாதன தர்மத்தை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் தலைவர் ...

ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ...

சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 இடத்தை அடைய முடியும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உறுதி!

சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 இடத்தை அடைய முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அரியானா ...

மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர்  அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மத்தியப் ...

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டதாக ஆர்எஸ்எஸ்  தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பத்ம விபூஷண் வேத் மூர்த்தி ஸ்ரீபாத் தாமோதர் ...

தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும்  இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் ...

நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் தீய சக்திகள் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டு!

நாட்டின் வளர்ச்சிக்கு சில தீய சக்திகள் இடையூறு ஏற்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...

தீய சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

தீய சக்திகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சத்குரு குழுமம் சார்பில், ராமர் கோயில் கட்டுமானப் ...

பாலக்காட்டில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் – தேசிய தலைவர் மோகன் பகவத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாலக்காட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. ...