இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் - மோகன் பகவத்
Oct 17, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் – மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 04:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் என்றும், எனவே இந்துக்கள் 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய மோகன் பாகவத், இந்து மக்கள் தொகை சரிவு மற்றும் சமூக ஒற்றுமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இந்து சமுதாயம் தனது எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்து குடும்பங்கள் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

மக்கள் தொகை குறைந்தால் ஒரு கலாச்சாரம் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக தெரிவித்த அவர், நாட்டின் மக்கள் தொகை சமநிலையில் ஏற்படும் மாற்றம் கவலைக்குரியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்துக்கள் எண்ணிக்கையில் குறையும்போது அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் சவாலாக அமையும் என்று எச்சரித்த அவர், இந்து சமுதாயத்திற்குள் இருக்கும் சாதி ரீதியான பிளவுகள் களையப்பட வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினார்.

“ஒரே கிணறு, ஒரே கோயில், ஒரே சுடுகாடு” என்ற நிலையை நோக்கி இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நவீன காலத்தில் குடும்ப உறவு சிதைந்து வருவதாகக் குறிப்பிட்ட மோகன் பகவத்,குழந்தைகளுக்கு தர்மம் மற்றும் தேசபக்தி குறித்த கல்வியை வீடுகளிலேயே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags: RSS chief Mohan Bhagwat pressmeet3 childrenHindu populationsocial cohesion.uttar pradeshLucknowHindusRSS chief Mohan Bhagwat
Share
Tweet
SendShare
Previous Post

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

Next Post

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து தொடர்பான வழக்கு : தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies