மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Sep 10, 2026, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை  முடிவுக்கு கொண்டு வர, மனிதன் தனது மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின்  நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சத்ரபதி சம்பாஜி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பகவத் பேசினார்.

அப்போது, கடந்த காலத்தில் சாதியானது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது,  பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது என தெரிவித்தார்.

இதை நேர்மையாக செய்தால், 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் சாதி பாகுபாடு ஒழிக்கப்படும் என்றார்.

பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பகவத், சங்கம் சமூகத்துடன் இணைந்து இந்தியாவை அதன் உச்சகட்ட பெருமைக்கு இட்டுச் செல்வதே தனது நோக்கம் என்று கூறினார்.

சங்கம் தனிமனித ஒழுக்கக் கட்டமைப்பின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு எதிர்வினையால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல, யாருடனும் போட்டி போடும் அமைப்பும் அல்ல என்று பகவத் விளக்கம் அளித்தார்.

Tags: RSS chief Mohan BhagwatBhagwat speechpeople must eradicate caste from their minds.Chhatrapati Sambhaji Nagar
Share
Tweet
SendShare
Previous Post

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிப்பு!

Next Post

திருமாவளவன் குறித்த சர்ச்சை பேச்சு – திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து விசிக ஆர்பாட்டம்!

Related News

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies