ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!
Sep 9, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை போர் நினைவுச் சின்னம், நாட்டின் வீரம் மற்றும் தியாகத்தை பறைசாற்றும் விதமாக ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரைக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கும் இடையே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணமடைந்த சென்னை மாகாண வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.

சுதந்திரத்துக்கு பின் ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்று வீரமரணமடைந்த முப்படை வீரர்களை கவுரவிக்கும் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது.

இந்த போர் நினைவுச் சின்னம் தற்போது, இந்திய முப்படைகளின் வரலாற்று வெற்றிகளையும், தியாகங்களையும் போற்றும் நாட்டின் முன்னணி ராணுவ பாரம்பரிய மையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் தக்ஷின் பாரத் பகுதி தலைமையகம், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் போர் நினைவு சின்னத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, இந்திய ராணுவத்தில் நீண்டகால சேவைக்கு பின் ஓய்வுபெற்ற ‘டி-55’ ரக போர் பீரங்கி பிரத்யேக மேடையில் நிறுவப்பட்டுள்ளது.

இத்துடன், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் அஞ்சதீப் ஆகியவற்றின் மாதிரிகளும் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய வான்படையின் பெருமையை பறைசாற்றும் மிக முக்கிய போர் விமானமான ‘மிக்-21’ மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ரோந்து ஊர்திகளின் மாதிரிகளும் விரைவில் நிறுவப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே தேசபக்தியையும், ராணுவத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ‘ஒளி மற்றும் ஒலிக் காட்சி நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Indian Armed Forces.Chennai's Marina beachChennai War Memorialmilitary heritage complex
Share
Tweet
SendShare
Previous Post

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Next Post

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies