சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் கிணறுகள் மற்றும் முக்கிய இடங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
கச்சா எண்ணெய் கிணறுகள் பாதிப்பு; 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சவுதி அரேபியாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தாக்கிய நிலையில் அமைதியாக இருக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி
ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்ற நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதப்பட வேண்டும் என்ற மெக்கா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சத்தை செயல்படுத்த தயக்கம்
















