இந்தியாவில் வாழும் அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் - மோகன் பகவத் பேச்சு
Jun 28, 2026, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் வாழும் அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் – மோகன் பகவத் பேச்சு

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் வாழும் அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், ஆர்எஸ்எஸ் வேறு எந்த அமைப்புடனும் போட்டியிட்டு உருவாகவில்லை எனவும் பிற அமைப்புகளை எதிர்க்கும் நோக்கில் தோன்றவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் யாருக்கும் எதிரானது அல்ல எனவும் புகழ் மற்றும் அதிகாரத்தை தேடுவதில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

இந்தியாவில் வாழும் இந்துக்கள், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைவரும் ஒரே மூதாதையரின் வாரிசுகள்தான் எனக் கூறிய மோகன் பாகவத், அவர்களின் வேர்கள் இந்த மண்ணில்தான் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் எனவும் குறிப்பிட்டார்.

இந்து- முஸ்லிம் ஒற்றுமை என்பது தவறான சொற்பதம் எனவும் பிரிந்திருக்கும் இரண்டு பேரைத்தான் ஒன்று சேர்க்க வேண்டும்; ஆனால் தாங்கள் அனைவரும் ஏற்கனவே ஒன்றுதான் எனவும் மோகன் பாகவத் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 

Tags: Hindu-Muslim unitymumbaiMAHARASHTRARSS chief Mohan BhagwatRSS organizationeveryone living in India is culturally Hindu.
ShareTweetSendShare
Previous Post

திமுக, என்.டி.ஏ கூட்டணிக்கு இடையே நடைபெறும் தேர்தல் – திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

Next Post

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies