நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் - அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!
Oct 11, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 26, 2026, 01:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 29ஆம் தேதி இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சேர்ந்த 5 ஆயிரம் உறுப்பினர்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்ற உள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்களை தொடர்பு கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன் பாகவத் நியூயார்க்கு வருகை தந்தார். அப்போது, அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே  மோகன் பாகவத்தின் மேடிசன் ஸ்கொயர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த நியூயார்க் மேயர் மம்தானிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி மற்றும் பாஜகவை எதிர்ப்பதாலேயே, மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியை மம்தானியும், அவரது சோசலிசக் கொள்கை கொண்ட பைத்தியக்காரத்தனமான நபர்களும் எதிர்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: rss chief mohan bhagwantrss chief mohan bhagwat speech gen zrss chief bhagwatmohan bhagwat usa speechmohan bhagwat interviewamericarss mohan bhagwatmohan bhagwatRSS chief Mohan Bhagwat
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

Next Post

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies