mohan bhagwat - Tamil Janam TV

Tag: mohan bhagwat

சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

நமது நாட்டின் பொதுச் செயல்பாடுகளிலும், அவற்றை முன்னெடுத்துச் செல்பவர்களின் சிந்தனைகளிலும் சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர ...

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மும்பை போரிவலியில் நடைபெற்ற அனைத்து இந்திய விஹார் சேவா ...

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

அமைதி நிறைந்த உலகை உருவாக்க இந்தியாவால் மட்டுமே வழிகாட்ட முடியும் என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் வருகையையொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த மோகன் ...

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் நடைபெற்ற சந்திரமவுலீஸ்வரர் பூஜையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள சங்கர ...

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மரபணுவில் இருக்கும் தர்மம் நமக்கு வழிகாட்டுவதாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு ...

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாளை (செப் 11) முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், "சங்கத்தின் ...

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

RSS தலைவர் மோகன் பகவத்தின் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணங்கள் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு RSS-ன் ஊடகப் பிரிவு மற்றும் அகில உலகப் பிரச்சாரத் ...

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், லண்டனில் உள்ள குருத்வாராவிற்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ...

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

இந்தியா எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக மாறுகிறது என்பதைக் கொண்டு அதன் எழுச்சியை அளவிடக்கூடாது என்றும், மாறாக, அது எவ்வளவு தூரம் ஒன்றிணைந்த மனிதகுலத்திற்குப் பங்களிக்கிறது என்பதைக் கொண்டே ...

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்த ஹிந்து நினைத்தாலும், அவர் ஒரு ஹிந்து கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ...

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் நடைபெற்ற 'யுனிவர்சல் ஒன்நெஸ் ...

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

அனைத்து மதங்களும் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் சமமான கண்ணியம் உண்டு என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ...

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

அமெரிக்காவில் இஸ்கானில்  நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உலகளாவிய ...

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ...

சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டம் அவசியம் – மோகன் பகவத்

சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். RSS-ன் நூறாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ...

இந்திய ராணுவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது – உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

இந்திய ராணுவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது என்று மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் ...

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள விலங்கு மற்றும் மீன்வள ...

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த பின் ...

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் – மதுரா சென்றார் மோகன் பகவத் !

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரா வந்தடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் ஆர்எஸ்எஸ் ...

இந்தியா வல்லரசு நாடாக மட்டுமல்லாமல், விஷ்வ குருவாகவும் மாற வேண்டும் – மோகன் பாகவத்

இந்தியா ஒரு வல்லரசு நாடாக மட்டுமல்லாமல், விஷ்வ குருவாகவும் மாற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

சாவர்க்கரின் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை – அந்தமான் சிலை திறப்பு விழாவில் அமித் ஷா பேச்சு!

அந்தமான் நிகோபார் தீவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மாவட்டத்தின் பியோத்னாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் வீர சாவர்க்கரின் ...

நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் – மோகன் பகவத்

அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ...

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி கிடைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ...

Page 1 of 2 1 2