நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் - மோகன் பகவத்
Sep 12, 2026, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் – மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 07:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக உருவாக்குவதான் ஆர்எஸ்எஸ் நோக்கம் எனக் கூறினார்.

ஒரு நாடு சிறந்ததாக மாறுவதற்கு தலைவர்கள், கொள்கைகள், கட்சிகள் மற்றும் பெரிய மனிதர்கள் வெறும் உதவிக் காரணிகளே எனக் கூறிய மோகன் பாகவத், நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் என விளக்கம் அளித்தார்.

இந்தியாவில் பல மொழிகள், கடவுள்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என தெரிவித்தார்.

இதுதான் இந்தியாவின் அடையாளம் எனவும் உலகின் பிற பகுதிகளில் இத்தகைய சித்தாந்தங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். நமது அடையாளம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் நமது தேசம் பழமையானது மற்றும் நித்தியமானது எனவும்  மோகன் பாகவத் கூறினார்.

Tags: diversity is accepted and respected.GauhatiIndiaAssammohan bhagwatRSS chief Mohan Bhagwatmohan bhagwat speech
Share
Tweet
SendShare
Previous Post

புதிய ராணுவ உடையின் வடிவமைப்புக்கான அறிவுசார் சொத்துரிமையை பெற்றது இந்திய ராணுவம்!

Next Post

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies