காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு
Sep 23, 2026, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

Manikandan by Manikandan
Sep 23, 2026, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் நடைபெற்ற சந்திரமவுலீஸ்வரர் பூஜையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள சங்கர மடத்தில், மகாபெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் நினைவு மணிமண்டபத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகை தந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவு மண்டபத்தில் வழிபட்டார். அங்கு நடைபெற்ற சந்திரமவுலீஸ்வரர் பூஜையிலும் மோகன் பாகவத் கலந்து கொண்டார். தொடர்ந்து 60 தம்பதியருக்கு நடந்த சுமங்கலி பூஜையிலும் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து கோ வித்ய அரங்கு, வேத நாத பாடசாலை, ராமாயண பாடசாலை, காமகோட்டி திரிவேணி சங்கீத பாடசாலை போன்றவை குறித்த கண்காட்சியை மோகன் பாகவத் பார்வையிட்டார். தொடர்ந்து, சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உருவச்சிலை நிறுவப்பட்ட கருவறைக்குச் சென்று தரிசனம் செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதுடன், மணிமண்டபம் பகுதியில் உணவருந்தினார்.

Tags: chandramoulishwar poojaRSSVisitmohan bhagwatsankara mutt
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

Next Post

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

Related News

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானத்தை எதிர்த்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies