சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் - இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!
Nov 9, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் – இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2026, 10:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அயப்பாக்கத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணிக்கே டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

அயப்பாக்கம் டாஸ்மாக் கடையில் யுபிஐ பணப்பரிவர்த்தனை தொடர்பான வாக்குவாதத்தில், விற்பனையாளர் பழனி என்பவரை சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முன்கூட்டியே அடைக்கப்பட்டன.

இதற்கிடையே, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் ஸ்கேன் கருவிகள் சரியாகச் செயல்படாததால், வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து மோதல் ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரச்சனைக்குத் தீர்வு காணவும், கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Ayappakkamtasmac staffs protestChennaiTASMAC shop employeeTASMAC shop employee attacked
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளுக்கு நிதி, ராணுவ உதவியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்க செனட்டர் அப்துல் எல் சயீத் வலியுறுத்தல்!

Related News

சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளுக்கு நிதி, ராணுவ உதவியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்க செனட்டர் அப்துல் எல் சயீத் வலியுறுத்தல்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

கடலூர் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

சத்தீஸ்கரில் CRPF வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் – நக்சல் பயங்கரவாதத்திற்கு முடிவுரை எழுதபட்டதாக பேச்சு!

நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி – நிதின் நபின் புகழாரம்!

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் – இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

இஸ்ரேலில் புதிய ஆட்சி – காடி ஐசென்காட்டிற்கு அதிபர் அழைப்பு!

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies