சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!
Nov 8, 2026, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2026, 10:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏராளமான மக்கள், சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர். இதனால், செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன .

மழையால் சாலை சேதமடைந்துள்ளதும் நெரிசலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்தைச் சீரமைக்க போலீசார், மாற்றுப் பாதை மற்றும் ஒருவழிப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்தனர்.

Tags: deepawali 20262026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026chengalpaddutraffic jamdeepavali 2026
Share
Tweet
SendShare
Previous Post

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

அயோத்தியில் 10-வது தீபோற்சவம் கோலாகல தொடக்கம்!

2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு!

தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies