ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு - தமிழக அரசு அறிவிப்பு!
Nov 7, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2026, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் பற்றி ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க முந்தைய திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தனது முதல் ஆய்வறிக்கையை கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து குரியன் ஜோசப் குழுவை கலைத்து விஜய் தலைமையிலான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பான இந்த குழு சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல எனவும்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறுசீரமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் குழுவின் பணிகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதால் கலைக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பான விவகாரங்களை இனி மாநில சட்ட ஆணையமே நேரடியாகக் கவனிக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: tamil nadu governmentDMK administration.retired Supreme Court Justice Kurian Joseph.Kurian Joseph committeeState Law Commission.
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

Related News

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies