கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு
Nov 6, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

Manikandan by Manikandan
Nov 6, 2026, 09:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்

கோவையில் உள்ள பெரியார் நூலகத்திற்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் சென்று புத்தகங்களை பார்வையிட்டுள்ளார். அப்போது, புத்தகங்கள் அனைத்தும் ஒரே பதிப்பகத்தில் பதிப்பு செய்யப்பட்டது என்றும், வழக்கமான விலையை விட சுமார் ஐந்து மடங்கு விலை உயர்த்தி வாங்கப்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளதை கண்டும் அதிர்ச்சி அடைந்ததாக பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் சார்பில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களின் பின்னணியை கண்டறிந்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எழுத்தாளர்கள் பெயரில் நடைபெற்றுள்ள இந்த மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்

Tags: perumal murugancoimbatoreperiyararivulagam
Share
Tweet
SendShare
Previous Post

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

Next Post

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

Related News

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies