கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக - முதலமைச்சர் விஜய் விமர்சனம்!
Nov 6, 2026, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 6, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புத்தக கொள்முதல் முறைகேடு மூலம் பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக திமுக மாற்றியுள்ளது என முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கோவை பெரியார் நூலகத்தில் புத்தக கொள்முதல் செய்வதில் கடந்த திமுக ஆட்சி முறைகேடு செய்துள்ளது அம்பலமாகி உள்ளது எனவும், ஊழல், முறைகேடு மூலம் பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாகவே திமுக மாற்றிவிட்டது எனவும் முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

நூல் கொள்முதலுக்கான பரிந்துரை குழுவில் இருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே ஊழலை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதல் டெண்டரை கடந்த ஆண்டு நவ.5ம் தேதி திமுக அரசு தான் வெளியிட்டது எனவும் கூறியுள்ளார்.

பெரியார் பெயரை வைத்து ஊழல் செய்த திமுக இனி தலைகுனியும் என்றும், திமுக அரசில் தரமற்ற நூல்களை பரிந்துரை செய்து, ஊழல் செய்ததை கண்டு உலகமே கைக்கொட்டி சிரிக்கிறது எனவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.

மேலும், பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும், ஊழல் செய்வதையும் வரலாறாகவே நிகழ்த்தி வரும் திமுக, இனி மக்கள் மன்றத்தில் தலை நிமிரவே முடியாது எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

 

Tags: Chief Minister Vijay condemnprocurement of books.Coimbatore Periyar LibraryDMKDMK administration.Chief Minister Vijay
Share
Tweet
SendShare
Previous Post

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Related News

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

Load More

அண்மைச் செய்திகள்

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies