குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்
Nov 5, 2026, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

Manikandan by Manikandan
Nov 5, 2026, 10:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி போராடி வரும் இண்டி கூட்டணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. ஹரியானாவின் கர்னல் பகுதியில் நடந்தப் பேரணியை உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார். மத்திய அமைச்சர் மனோஹர் லால் கட்டார், முதல்வர் நயப் சிங் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக மேடையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும், ஆனால், காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் குழப்பவாதி போல ராகுல் செயல்படுவதாக விமர்சித்த அமித்ஷா, காங்கிரஸ் ஒப்புக் கொண்டால், எஸ்ஐஆர் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Tags: Amit Shahrahul gandhicriticizeHaryanaRally
Share
Tweet
SendShare
Previous Post

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Related News

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies