சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!
Nov 5, 2026, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 5, 2026, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான தீர்மானம் விவாதிக்கப்பட உள்ளதாக துக்ளக் டிஜிட்டல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே இத்தகைய படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க அதிகாரம் உள்ளதாகவும், இணைப்புக் கல்லூரிகளுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு கிறிஸ்தவ அரசாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், சட்டவிரோத மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

இந்துக்களைப் பொறுத்தவரை, தற்போதைய அரசு திமுக அரசைவிட மோசமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மதமாற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

Tags: Chief Minister VijayThuglak DigitalUniversity of Madras Syndicate.M.A. Christian StudiesThuglak editor GurumurthyChristian government
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies