கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ - ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!
Nov 4, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 4, 2026, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மீது ஜீப்பை மோதிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தின் கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், கம்பம் மெட்டு காலனி, உதயா நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில், சுமார் 35 மூட்டை ரேஷன் அரிசியுடன் ஜீப் நிறுத்தப்பட்டுள்ளதாக எம்எல்ஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், அங்கு சென்ற எம்எல்ஏவைப் பார்த்த கடத்தல்காரர்கள் ஜீப்பை வேகமாக இயக்கியுள்ளனர். அப்போது அவர் மீது வாகனத்தை மோத முயன்றதாகவும், சுதாரித்துக் கொண்டதால் காயமின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 மூட்டை ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவர்களைப் பிடிக்க மலைச்சாலைப் பகுதிகளில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: gudalurJagannath MishraCumbumration rice. smugglingattemp to murderUthamapalayam
Share
Tweet
SendShare
Previous Post

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies