Chief Minister Vijay - Tamil Janam TV

Tag: Chief Minister Vijay

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ...

தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் : 2-வது நாளாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், சட்டம் ஒழுங்கைப் ...

2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு!

வெற்றி மடிக்கணினி திட்டத்தை 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை ...

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

புத்தக கொள்முதல் முறைகேடு மூலம் பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக திமுக மாற்றியுள்ளது என முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான தீர்மானம் விவாதிக்கப்பட உள்ளதாக துக்ளக் டிஜிட்டல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ...

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

புயல் பாதிப்பைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க உதவி கோரினார். ஆந்திர மின்வாரிய ...

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு 1.25 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கங்களை வென்றுள்ள தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அரசு சார்பில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை ...

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு செய்தார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில், ...

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பு உள்ளிட்டவை குறித்து ஆந்திர முதலைமைச்சர் சந்திராபு நாயுடு உடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். ஆந்திர ...

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், 2 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநில ஆய்வக துணைக் கட்டடத்தை ...

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஐந்து நிமிடம் பேசினால் அகிலமே ஆடிப் போய்விடும் என்று பேசிக்கொண்டு இருந்த முதலமைச்சர் விஜய், ஒரு தொகுதியில் வாக்குகள் வாங்கவே குட்டிக்கரணம் அடிப்பதாக என திமுக தலைவர் ...

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று ரோடு ஷோ ...

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மிசா குறித்து முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசிய நிலையில், தன்னை யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதலமைச்சர் பதிவு செய்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசை முதலமைச்சர், அமைச்சர்கள், ...

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள முயற்சியை நடிகர் அஜித் குமார் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அஜித், விளையாட்டுத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ...

தொகுதி மறுவரையறை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை பரிசீலனை செய்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரம் ...

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ள முதலமைச்சர் விஜய், இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 ...

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக எம்.பிக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்த நிலையில், திமுக, அதிமுக புறக்கணித்துள்ளன. தொகுதி மறுவரையறை பணிகளால் தமிழகத்திற்கு ஏற்படும் ...

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் எத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதே நடவடிக்கையைத்தான் முதலமைச்சர் விஜய் துணிச்சலுடன் எடுத்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

முதலமைச்சர் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தஞ்சையில் திமுக ...

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டுமென முதலமைச்சர் விஜய்-க்கு We the Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை ...

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ...

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த ...

Page 1 of 3 1 2 3